பயிர் பாதுகாப்பு :: சம்பங்கி பயிரைத் தாக்கும் நோய்கள் |
தண்டு அழுகல் நோய்: ஸ்கிளோரோசியம் ரால்ப்சி
அறிகுறிகள்:
- நோய் அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன் இலைகள் முழுவதும் புள்ளிகள் தோன்றி இலைகள் பச்சை நிறத்திலிருந்து மங்கி அழுகத் தொடங்கி பின் முழு இலையும் அழுகிவிடும். பாதிக்கப்பட்ட இலைகள் செடியிலிருந்து உதிர்ந்துவிடும்.
- பாதிக்கப்பட்ட இலைகளை சுற்றி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பழுப்பு நிறப் புள்ளிகள் உருவாகின்றன. இதன் விளைவாக இலைகள் பலவீனமானதாகவும் மற்றும் கவளமற்றதாகவும் மாறுகிறது.
மேலாண்மை:
|
 |
 |
பாதிக்கப்பட்ட செடி |
|
|
|